திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல் : பணத்திற்காகவா? முன்விரோதமா? என போலீஸ் விசாரணை

Nov 22 2020 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அடுத்த ஷராப் பஜார் மூங்கில்மண்டி வீதியை சேர்ந்த திலீப்குமார், அதே பகுதியில் நகைக்‍கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்‍கு காட்டுக்‍கொலை புதூர் என்ற இடத்தில், ஒன்றரை ஏக்‍கரில் காலி வீட்டுமனை உள்ளது. நிலத்தை வாங்குவதாகக்‍கூறி, அதனைப் பார்க்‍க வேண்டுமென தரகர் மூலம் சிலர் கூறியதால், வீட்டுமனை அமைந்துள்ள இடத்திற்கு திலீப்குமார் வந்துள்ளார். அங்கு கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த 3 மர்ம நபர்கள், திலீப்குமாரை கடத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00