நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் : தோட்ட உரிமையாளரை கைது செய்து விசாரணை

Nov 22 2020 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகாரின்பேரில், சேலத்தில் தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டார். நாமக்‍கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சிறுமிகள் வன்கொடுமைக்‍கு ஆளாக்‍கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சேலத்தைச் சேர்ந்த தோட்ட உரிமையாளர் ரவீந்திரனுக்‍கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். ரவீந்திரன் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் உட்பட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00