செங்கல்பட்டில் இறந்தவரின் உடலை வீட்டிலேயே பாதுகாத்து வந்த பெண்

Nov 22 2020 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
Anchor : செங்கல்பட்டு அருகே, இறந்தவரின் உடலை வீட்டிலேயே பாதுகாத்து வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னேரி ஊராட்சி புத்தூர் கிராமத்தில் வசித்து வந்த தாமோதரன், தனது மனைவி இறந்த நிலையில், ராஜேஷ்வரி என்பவரை துணைவியாக ஏற்று வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களுக்‍குமுன் தாமோதரன் வெளியே வராததாலும், துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகமடைந்த அக்‍கம்பக்‍கத்தினர், அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, தாமோதரன் சடலமாக இருந்தது தெரியவந்தது. ராஜேஷ்வரி மனநலம் பாதிக்‍கப்பட்டுள்ளதாக அக்‍கம்பக்‍கத்தினர் தெரிவித்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00