ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் குத்திக்கொலை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Nov 22 2020 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்‍க கடலுக்‍குச் சென்ற இளைஞர், நள்ளிரவில் குத்திக்‍கொல்லப்பட்டார். ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மனோஜ்குமார், கடலுக்‍குச் செல்வதாகக்‍கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இன்று காலை, மீன்பிடி துறைமுக கடற்கரை அந்தோணியார் கோயில் பகுதியில், மனோஜ்குமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை மர்ம நபர்கள் குத்திக்‍கொன்றது தெரியவந்துள்ளது. மனோஜ்குமார் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00