ஜீன்ஸ் பேண்ட்டில் கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது - சுங்கத்துறையினர் விசாரணை

Nov 22 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்‍கு விமானம் மூலம் நூதன முறையில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் மூலம் திருச்சிக்கு பயணிகள் வருகை தந்தனர். அவர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணி ஒருவரின் ஆடைகளை சோதனை செய்ததில், ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்த, பேஸ்ட் வடிவில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். ​தொடர்ந்து, பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00