தூத்துக்குடியில் பெய்த கனமழை : கருவாடு உற்பத்தி பாதிப்பு

Nov 22 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக கருவாடு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கருவாடு உற்பத்திக்கு பெயர் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் நெய் மீன் கருவாடு, மாசி கட்டா போன்ற கருவாடு வகைகள், உள்நாட்டில் மட்டுமின்றி, இலங்கை மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கோழித் தீவனத்திற்கு பயன்படும் கருவாடுகள், இங்கிருந்து தான் நாமக்கல், பல்லடம் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கருவாடு தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த ஆலைகள், கடந்த ஒரு மாதமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், கருவாடுகளை உலர வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00