சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வியை தழுவும் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

Nov 22 2020 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
அதிமுக-பாஜக கூட்டணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை தழுவியதுபோல, வரும் சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியை தழுவும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தேர்தல் ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதுபோல, தமிழகத்திலும் தேர்தலை நடத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00