வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பல புதிய கூட்டணிகள் உருவாகலாம் - பல கூட்டணிகள் உடையக்கூடும் : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

Nov 22 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பல புதிய கூட்டணிகள் உருவாகலாம் என்றும் பல கூட்டணிகள் உடையக்கூடும் என்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு. கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00