கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி - போலீசார் விசாரணை

Nov 22 2020 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் உள்ள ஆவின் பால் பூத் உட்பட நான்கு கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட அனைத்து வெளியூர்களுக்கும் செல்லும் பிரதான சந்திப்பு என்பதால் எப்போதும் போலீஸ் கண்காணிப்பு இப்பகுதியில் அதிகமாக இருக்கும். இதுதொடர்பாக சாலையோரங்களில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆரல்வாய்மொழி போலீசார் சேகரித்து, அதன் மூலம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00