கோவையில் உணவகத்தில் வாங்கிய சாம்பார் உணவுப் பொட்டலத்தில் இருந்த எலியால் பரபரப்பு

Nov 22 2020 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவையில், உணவகத்தில் வாங்கிய சாம்பார் பொட்டலத்தில் எலி இருந்ததால், அதனை வாங்கிய பெண் அதிர்ச்சியடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில், திவ்யா என்பவரின் சகோதரர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அருகில் உள்ள உணவகத்தில் சிற்றுண்டி வாங்கியுள்ளார். அப்போது, சாம்பார் பொட்டலத்தில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக ஹோட்டல் உரிமையாளரிடம் சென்று முறையிட்டுள்ளார். உணவு பாதுகாப்பு உணவு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00