அ.ம.மு.க. காஞ்சிபுரம் நகரக் கழகம் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம்

Nov 22 2020 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.ம.மு.க. காஞ்சிபுரம் நகரக்‍ கழகம் சார்பில், கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் திரு.மொளச்சூர் இரா பெருமாள், காஞ்சிபுரம் நகர கழகச் செயலாளர் திரு.என்.மனோகரன் ஆகியோர், ஒலி முகமது பேட்டை பகுதியில் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வழங்கி, கழகப் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். தி.மு.க., அ.தி.மு.க. உட்பட மாற்றுக்‍கட்சிகளிலிருந்து ஏராளமானோர் விலகி, கழகத்தில் இணைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00