ராமநாதபுரம் மாவட்டம் குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Nov 22 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே, குந்துகால் கிராமத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவி​க்‍கும் வகையில், குந்துகால் பகுதியில் 70 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்களை சேமித்து வைக்‍க குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதிகள், சாலை வசதி, மீன் ஏலக்கூட வசதி செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00