சேலம் மாநகர காவல்துறை சார்பில் காணாமல் போன 386 நபர்களை கண்டுபிடிக்க முகாம்

Nov 22 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாநகர காவல்துறை சார்பில், மாநகர பகுதிகளில் காணாமல் போன 210 நபர்களைக் கண்டறிய அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும், புறநகர் பகுதிகளில் காணாமல் போன 176 நபர்களைக் கண்டறிய குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 386 நபர்கள் காணாமல் போய் உள்ளனர். இந்த முகாம்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், காப்பகங்களின் பராமரிப்பில் இருந்துவரும் நபர்களது புகைப்படங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அடையாளம் கண்டறிந்து சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00