நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதியில் இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பன்றி

Nov 22 2020 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதியில், அரிய வகை கடல் பன்றி இறந்து கரை ஒதுங்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்ட கடல் பன்றியை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடல் பன்றியின் வால்பகுதியில் காயம் இருந்ததாகவும், மீனவர்கள் வலையில் சிக்கி வால்பகுதி அறுந்ததால், நீந்த முடியாமல் கடல்பன்றி இறந்திருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00