கரூரில் திருமணமான 13 மாதத்தில் இளம் பெண் உயிரிழப்பு : வரதட்சணை கேட்டு கணவர் கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம்

Nov 22 2020 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூரில் இளம் பெண் உயிரிழந்த விவகாரத்தில், கணவர் வீட்டார் அடித்து கொலை செய்ததாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பவித்ரா ஆகியோருக்கு கடந்த 13 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று இரவு பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது சடலம், உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, வரதட்சணை கேட்டு பவித்ராவை பிரகாஷ் துன்புறுத்தி வந்ததாகவும், பவித்ரா இறப்பில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் பவித்ராவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கொலை வழக்கு பதிவு செய்யும்வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00