திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நிறைவு - நாளை வாக்‍குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு

Nov 22 2020 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சினைகளும் இருந்து வரும் நிலையில் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி வளாகத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இதில் பி.எல்.தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார். மொத்தம் 94 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பல்வேறு உறுப்பினர்களும் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர். மாலை 4 மணிக்கு தேர்தல் நிறைவுப் பெற்றது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு பெட்டிகள் கல்லூரி வளாகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00