லோகோவை வைத்தே வாகன நிறுவனங்களின் பெயரை தெரிவித்து அசத்தும் 3 வயது சிறுவன்

Nov 22 2020 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கலில், லோகோவை வைத்தே வாகன நிறுவனங்களின் பெயரை தெரிவித்து அசத்தும் மூன்று வயது சிறுவனின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி, சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் - ஆர்த்தி தம்பதி. இவர்களின் மூன்று வயது மகன் சர்னித் அபினவ், மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை பார்த்தே அவற்றின் பெயர்களை தெரிவித்து ஆச்சரிப்படுத்துகிறான். சிறுவனின் இந்த சாதனை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது. தங்கள் மகனுக்கு சிறுவயதில் இருந்தே வாகன நிறுவனங்களில் பெயரை கூறுவதற்கு பயிற்சி அளித்ததாகவும், இதன் காரணமாக 185 பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பெயரை சர்வ சாதாரணமாக சிறுவன் கூற முடியும் என்றும் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00