கஜா புயல் நிவாரணமே மக்களுக்கு இன்றளவும் கிடைக்கவில்லை - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Nov 26 2020 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயல் நிவாரணமே மக்களுக்கு இன்றளவும் கிடைக்கவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிவாரணம் என்பதை விட அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.