திண்டுக்‍கல் மாவட்டம் நத்தத்தில் தீபவிளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம் - 150 வகையான விளக்‍குகள் விற்பனை

Nov 26 2020 8:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருக்கார்த்திகை பண்டிகை வருகிற 29-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்‍கல் மாவட்டம் நத்தத்தில், 150 வகையான தீபவிளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குபேர விளக்கு, மேஜிக் விளக்கு, வீட்டு விளக்கு, ஒத்த விளக்கு உள்பட 5 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான விளக்‍குகள் தயாரிக்‍கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் தேனி, சிவகங்கை, கோவை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00