ஜவ்வாது மலை பகுதிகளில் அதிகளவு மழை பொழிவு ஏற்பட்டதால் பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
Nov 26 2020 8:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதிகளில் அதிகளவு மழை பொழிவு ஏற்பட்டதால் பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கோலப்பன் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது பெய்த கன மழையால் அதிகளவு விவசாயம் செய்யலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.