அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அளவிலான சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் - தலைமைக் கழகம் அறிவிப்பு

Nov 27 2020 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக மாநில சார்பு அணி நிர்வாகிகளை, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.

அ.ம.மு.க தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்றத்தின் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ திரு. ப.சம்பத்குமாரும், இணைச் செயலாளராக திரு. J.குணசேகரனும் நிமியக்‍கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. துணைச் செயலாளர்களாக திரு. R.M.தியாகராஜன், திரு. M.சுப்ரமணியன், சோழன் திரு.M.S.சம்சுதீன் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக இதய தெய்வம் அம்மா பேரவை தலைவராக திரு.M.D.ராஜராஜசோழனும், துணைத் தலைவர்களாக திரு.R.பாலு, திரு.A.P.பழனிவேலு ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இணைச் செயலாளராக திரு.S.D.S.செல்வம், பொருளாளராக முத்துக்‍காடு திரு.M.R. நவநீதம் ஆகியோரும் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவராக திரு.M.R.காமராசு, துணைத் தலைவராக திரு.​P.P.ராஜ்குமார், இணைச் செயலாளராக திரு.G.பாலு என்கிற பாலகிருஷ்ணன், துணைச் செயலாளராக திரு.J.ராமநாதன், பொருளாளராக சமயபுரம் திரு.T.ராமு ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கழக மகளிர் அணி துணைத் தலைவராக திருமதி G.மைதிலி, துணைச் செயலாளராக திருமதி விஜயா, பொருளாளராக திருமதி S.வாசுகி ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக மாணவர் அணி தலைவராக திரு.P.V.சீனிவாசன், இணைச் செயலாளராக திரு.M.D.வைரமணி, துணைச் செயலாளர்களாக திரு.ஜெயகரன், திரு.S.R. சிவ‍குமார் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக வழக்‍கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்களாக திரு.A.G.தங்கப்பன், திரு. M.தனபாலகிருஷ்ணன், திரு.V.ரவிச்சந்திரன், திரு.அ.குப்புசாமி, திரு.K.S.மகேந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துணைச் செயலாளர்களாக திரு.C.நடராஜன், திரு.R.கார்த்திக் சேவுகபெருமாள், திரு.பிரவீன் சமாதானம், திரு.M.R.சேதுராமன், திரு. ஆம்பல் R.R.ராஜ மோகன், திரு.K.குலோத்துங்கன், திரு.P.சத்தியராஜ், திரு.M.கார்த்திக் ஆகியோரும் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவராக ​திரு.A.T.M.அப்துல்சமத் சாஹிப், துணைச் செயலாளர்களாக திரு. B.பையஸ் என்கிற சையது அப்துல் சாஹிப், திரு.S.ஷாபுதீன், திரு. M.P.அபுபக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கழக விவசாய பிரிவுச் செயலாளராக திரு. துரை கோவிந்தராஜனும், இணைச் செயலாளராக திரு. R.K.செல்வக்குமாரும், துணைச் செயலாளர்களாக திரு. R.திருஞானசம்பந்தம், திரு.R.J.ராஜா என்கிற லோகநாதனும், பொருளாளராக N.ஜோதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கழக மீனவர் அணி துணைத்தலைவராக திரு.P.குமாரராஜா, துணைச் செயலாளர்களாக திரு. அப்பு M.நடராஜன், திரு. A.K.கருணாநிதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கழக இலக்கிய அணி தலைவராக திரு. P.K.அத்தியப்பன், இணைச் செயலாளராக திரு. M.மனோகர், துணைச் செயலாளராக திரு. S.P.சுப்ரமணியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கழக அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி துணைத்தலைவராக திரு. C.வீரமணிமாறன், துணைச் செயலாளர்களாக திரு. S.ராஜ்குமார், திரு.A.G.பழனிமாணிக்கம் ஆகியோரும் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக இளைஞர் பாசறை தலைவராக திரு. ஜோதிவாணன், துணைத்தலைவராக திரு. K.ராஜா, இணைச் செயலாளராக திரு. R.லெனின்ராஜ், துணைச் செயலாளர்களாக திரு. G.அசோக்குமார், திரு. காசி.மகேஸ்வரன் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளராக A.சித்ராவும், பொருளாளராக D.பவானி துரைபாண்டியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச் செயலாளராக K.ஜெயஸ்ரீ, துணைச் செயலாளராக S.கிருஷ்ணகுமாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கழக வர்த்தக அணி துணைத்தலைவராக திரு.S.C.S.K.சுரேந்தர், துணைச் செயலாளராக திரு. G.சரவணக்குமார் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக பொறியாளர் அணி இணைச் செயலாளராக திரு. P.முத்துசாமி, துணைச் செயலாளர்களாக திரு. A.J.பிரகதீஸ்வரன், திரு. K.A.மோகன்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கழக நெசவாளர் அணி தலைவராக திரு. S.S.அரசனும், இணைச் செயலாளராக A.நமச்சிவாயனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி புறநகர் வடக்கு, திருநெல்வேலி புறநகர் தெற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்‍கப்பட்டுள்ளது.

தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி புறநகர் எனவும் பிரிக்‍கப்பட்டுள்ளது.

தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளராக திரு. பொய்கை சோ.மாரியப்பனும், தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளராக திரு. V.முருகையாபாண்டியனும் திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளராக திரு. V.P.குமரேசனும் நியமனம் ​செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மத்திய மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, வார்டு கழக செயலாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் ஒன்றியம், தலைஞாயிறு ஒன்றியம், கீழையூர் ஒன்றியம் என பிரிக்‍கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஒட்டபிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளராக திரு. P.கரன்சிங்கும், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திக்குளம் பேரூர் கழக செயலாளராக திரு. S.முத்துராமலிங்கமும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00