சீர்காழி அருகே கடல் அரிப்பால் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுக படகு கட்டும் தளம் இடிந்தது

Nov 27 2020 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீர்காழி அருகே கடல் அரிப்பால் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுக படகு கட்டும் தளம் இடிந்தது. படகுகளை அப்புறபடுத்திய மீனவர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி கரையை பலபடுத்தினர். மேலும் எஞ்சிய தடுப்புச்சுவர் இடிந்து விடாமல் தடுக்க கையிறு மூலம் கட்டி வைத்துள்ளனர். இடிந்த படகு தளத்தை அப்புறபடுத்திவிட்டு புதிய படகு கட்டும் தளத்தை அமைக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00