தலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

Jan 13 2021 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் தமிழர் திருநாளையொட்டி திருச்சியில் பள்ளி மாணவர்கள் தலையில் வாழைப் பழத்துடன் 21 நிமிடங்கள் சுகாசனம் செய்து சாதனை படைத்தனர்.

திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறுவர், சிறுமிகள் 8 பேர், சுகாசனத்தில் அமர்ந்தபடி தலையில் வாழைப் பழத்தை வைத்துக்கொண்டு 21 நிமிடம் யோகாசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகள் இருவர், உத்தீத பத்மாசனம், உட்கட்டாசனம், பூர்ண தனுராசனம், ஏகபாத சிரசாசனம், அர்த்தசிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். பதஞ்சலி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடுவர்கள் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், யோகாசன நிகழ்ச்சியை பார்வையிட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00