சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்திம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
Jan 13 2021 8:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்திம் காவல் நிலையத்தில் தை திரு நாளை முன்னிட்டு காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். இதில் பெண் போலீசார், காவல் நிலையம் முன்பு கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், என அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு தங்களுக்குள் அன்பையும் வாழ்த்துகளையும் பறிமாறிக் கொண்டார்.