நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் களையிழந்த பொங்கல் பண்டிகை
Jan 14 2021 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பொங்கல் விழா களையிழந்து காணப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காலம் முடிந்ததும் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கரும்பு, மஞ்சள், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், பொங்கல் திருநாள் வழக்கமான கொண்டாட்டங்களின்றி களையிழந்து காணப்படுகிறது. எனினும் சில இடங்களில் பொதுமக்கள் பொங்கலிட்டு, இறைவனுக்கு படைத்தனர்.