அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்யவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
Jan 14 2021 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உறுதிபடுத்தாத தகவலை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.