கும்பகோணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு அ.ம.மு.க.வினர் நிவாரண உதவி வழங்கியதற்கு பொதுமக்‍கள் நன்றி

Jan 14 2021 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக் ‍கழகத்தினர் நிவாரண உதவிகளை வழங்கியதற்கு பொதுமக்‍கள் நன்றி தெரிவித்துக்‍ கொண்டுள்ளனர்.

கும்பகோணம் பழவாத்தான் கட்டளைப் பகுதியை சேர்ந்த சத்யாநகர் பகுதியில், மழை நீர் வடியாமல் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இதனால் உணவு கூட சமைத்து உண்ண முடியாமல் அப்பகுதி மக்‍கள் தவித்தனர். இதையடுத்து, கும்பகோணம் தெற்கு ஒன்றிய அ.ம.மு.க சார்பில், ஒன்றியச் செயலாளர் திரு.பாலமுருகன் ஏற்பாட்டில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சேதமடைந்த வீடுகளை சேர்ந்தவர்களை கழக நிர்வாகிகள் சந்தித்து நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அ.ம.மு.க பொறியாளர் அணி துணைச்செயலாளர் திரு.பிரகதீஸ்வரன், ஒன்றிய விவசாய அணிச்செயலாளர் திரு.நடுப்பிள்ளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00