ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின - ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு சோகப் பொங்கல்

Jan 14 2021 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்‍கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்‍டேரில், நெல் சாகுபடி செய்யப்பட்டது. 30 ஆயிரம் ​ஹெக்‍டேர் பரப்பில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. நெல் அறுவடைக்‍குத் தயாராக இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொடர் மழையால், வயல்களில் முழங்கால் அளவுக்‍கு, பயிர்களை பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், கடலாடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஒரு லட்சம் ஏக்கருக்குமேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் சோகமடைந்துள்ளதால் பொங்கல் திருநாள் களையிழந்து காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00