நெல்லையில் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் - மேளதாளம், ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாட்டம்

Jan 14 2021 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை பொங்கல் திருநாளையொட்டி புதுத்திரைப்படங்கள் வெளியாகியிருப்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். கொரோனா அச்சத்தால் கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், பொங்கலுக்‍கு புதிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனைக்‍ கண்டுகளிக்‍க திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். நெல்லை சந்திப்பு, உடையார்பட்டியிலுள்ள ஒரு திரையரங்கில், ரசிகர்கள் மேளதாளத்துடனும், ஆட்டம் பாட்டத்துடனும் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00