நாகையில் பருவம் தவறி பெய்த மழையால் 85 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்

Jan 14 2021 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகையில் பருவம் தவறி பெய்த மழையால் 85 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. நாகை மாவட்டம் சங்கமங்கலம், பாலையூர், பழையனூர், புலியூர், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்ததால், அறுவடைக்‍குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வயலில் சாய்ந்து கிடக்கின்றன. நெல் மணிகள் வயலிலேயே முளைவிட்டுள்ளதால், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து, அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00