அவனியாபுரத்தில் களமிறக்கப்பட்ட டிடிவி தினகரனின் காளை - வீரர்களிடம் பிடிபடாமல் வாகை சூடியது
Jan 14 2021 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அவனியாபுரத்தில் களமிறக்கப்பட்ட, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் காளை, வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றிபெற்றது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில், அடுத்தடுத்து காளைகள் களமிறக்கப்பட்டன. கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் காளை களமிறக்கப்பட்ட நிலையில், சீறிப் பாய்ந்துவந்த அந்தக் காளையை வீரர்கள் அடக்க முற்பட்டனர். ஆனால், பிடிபடாத காளை, இலக்கைக் கடந்து வாகை சூடியது.