வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழா - பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளிப்பு

Jan 14 2021 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேலூர் மாவட்டம் அணைக்‍கட்டு பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

​ பொங்கல் திருநாளையொட்டி, அணைக்‍கட்டு பேருந்து நிலையம் அருகில், எருது விடும் விழா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. விழாவைக்‍ காண ஆயிரக்‍கணக்‍கான பார்வையாளர்கள் திரண்டனர். வீரர்கள் உறுதியேற்ற பின்னர், வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்தன. எருது விழாவையொட்டி 100க்‍கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00