பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வரும் 27-ம் தேதி புதன்கிழமை காலையில் சின்னம்மா விடுதலையாகிறார் - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு, கடிதம் மூலம் சிறைத்துறையிலிருந்து தகவல்
Jan 20 2021 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தியாகத்தலைவி சின்னம்மா பெங்களூரு சிறையிலிருந்து வரும் 27ம் தேதி காலை விடுதலையாகிறார்.
தியாகத்தலைவி சின்னம்மா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து, வரும் 27ம் தேதி புதன்கிழமை காலையில் விடுதலை செய்யப்படுவதாக, சிறைத் துறையிலிருந்து, வழக்கறிஞர் திரு. ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.