மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை - சென்னையின் பல்வேறு இடங்களிலும், கோவை காருண்யா பல்கலைக் கழகத்திலும் சோதனை தீவிரம்

Jan 20 2021 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
வரி ஏய்ப்பு புகாரில், கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.

கிறிஸ்தவ மத போதகரான பால் தினகரன், இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் உலகம் முழுவதும் மதப் பிரச்சார கூட்டங்கள் நடத்தி வருகிறார். தந்தை டி.ஜி.எஸ்.தினகரன் வழியில், மத போதனையில் ஈடுபட்டு வரும் பால் தினகரன் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் கோவையில் காருண்யா பல்கலைக் கழகம் என மொத்தம் 28 இடங்களில் வரிமான வரித்துறையினர், சோதனை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00