முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களை நிரந்தர பணி நியமனம் செய்ய கோரிக்கை - முதலமைச்சர் இல்லத்தை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

Jan 20 2021 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு நிரந்தர பணி நியமனம் செய்துதரக் கோரி, முதலமைச்சர் இல்லத்தை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு பொறியியல் முனைவர் சங்கம் சார்பில் டாக்டர் பட்டம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தங்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்க கோரி முதல்வரிடம் மனு அளிக்க சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு வந்தனர். முதல்வர் இல்லத்தை நோக்கி சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அச்சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் சென்று முதல்வரிடம் மனு அளித்தனர். 1500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதால் அதனை உடனடியாக நிரப்புவதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00