புதுச்சேரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர்
Jan 20 2021 2:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர். அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. எனவே, சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, பத்துக்கண்ணு சந்திப்பில், பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர்.