சின்னம்மா பூரண நலம் பெற வேண்டி தஞ்சையில் பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்
Jan 22 2021 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சின்னம்மா பூரண நலம் பெற வேண்டி தஞ்சையில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. ரெங்கசாமி தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கையம்மனுக்குசிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. எம் ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர் திரு. பாலமுருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் திரு. சுரேஷ் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் திரு. பிரகதீஸ்வரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.