புதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது

Jan 23 2021 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 53 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 82 ரூபாய் 92 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 88 ரூபாய் 29 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து, 81 ரூபாய் 14 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00