கொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது

Jan 23 2021 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொடைக்கானலில், சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏரிச் சாலையில் சைக்கிள் சவாரி சென்றபோது குமாரின் மகள் சங்கீதா அணிந்திருந்த 7 சவரன் நகையை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கொடைக்கானலைச் சேர்ந்த சுகுமாரன் என்பவரைக் கைது செய்த போலீசார், அவரது நண்பரான முத்துக்குமார் என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல், கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் டேனியல் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற ரியாசுதீன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00