சென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது

Jan 23 2021 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். அனகாபுத்தூர் கலைவாணர் தெருவில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற வெங்கடேசன் என்பவரை, மர்ம நபர்கள் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார், அனகாபுத்தூரைச் சேர்ந்த சக்திவேல், விவேக் ஆகிய இருவரை கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00