விசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

Jan 23 2021 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
விசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சாவை, சென்னை அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். மாதவரம் ரவுண்டானா அருகே, காரில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த வழியாகச் சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது, 155 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்திய பெருமாள், துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00