தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி

Jan 23 2021 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவரை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லாயல்மில் காலனியைச் சேர்ந்த பிரபு என்பவரை, அவரது மனைவி உமா மகேஷ்வரி, வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கணவரை கொன்ற உமா மகேஷ்வரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், பிரபு இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதால் மனைவி அவரைக் கொன்றது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00