5 லட்சம் கோடி கடன் என சொல்வது ஆட்சியாளர்களின் நிர்வாகத்திறமையின்மையை காட்டுகிறது : தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

Feb 23 2021 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
5 லட்சம் கோடி ரூபாய் கடன் என தமிழக அரசு அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களின் நிர்வாகத்திறமையின்மையை காட்டுவதாகவும், விளம்பர மோகத்தால் கோடிக்‍கணக்‍கில் செலவு செய்து வருவதாகவும், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆட்சி முடியும் தருவாயில், செயல்படுத்த முடியாத திட்டங்களை அரசு அறிவித்திருப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00