கருணாநிதி சிலை அமைப்பது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு : ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Feb 23 2021 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் சிம்மக்கலில் முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், சிலைகள் வைப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00