''பட்டாசு ஆலை உரிமையாளர்களை எச்சரித்து விட்டு விடுகிறோம்''

Feb 23 2021 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
பட்டாசு தொழிலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் திரு.கண்ணன், பட்டாசு ஆலைகளில் தொடரும் வெடி விபத்துகளை சுட்டிக்காட்டியதுடன், ஆலை உரிமையாளர்களை சின்னச்சின்ன எச்சரிக்கையோடு விட்டுவிட்டுவதாகவும் பகிரங்கமாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00