பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு சைக்கிளில் வந்த எம்.எல்.ஏ.

Feb 23 2021 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமூன் அன்சாரி மிதிவண்டியில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வந்தார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.தமிமூன் அன்சாரி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற கலைவாணர் அரங்கத்திற்கு மிதிவண்டியில் வந்தார். அப்போது பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து வாசகங்கள் அடங்கிய பாதகையை அவர் கையில் வைத்திருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00