திறந்தவெளி பல்கலை. படிப்புகளுக்கு அங்கீகாரம் உண்டு - மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என துணைவேந்தர் பார்த்தசாரதி பேட்டி

Feb 23 2021 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தால் அரசு வேலை முதல் தனியார் வேலை வரை அனைத்து விதமான வேலைகளுக்கும் செல்லும் அங்கீகாரம் உண்டு என அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இயங்கிவரும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் B.Ed இரண்டு ஆண்டு படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பயன்பெறலாம் எனவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00