சின்னம்மாவுடன் அரசியல் கட்சித்தலைவர்கள், விவசாயப் பிரதிநிதிகள், திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சந்திப்பு

Feb 24 2021 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத் தலைவி சின்னம்மாவை அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயப் பிரதிநிதிகள், திரைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சந்தித்தனர்.

தியாகத் தலைவி சின்னம்மாவை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் சமத்துவ மக்‍கள் கட்சி தலைவர் திரு. சரத் குமார் தனது மனைவி திருமதி. ராதிகாவுடன் சந்தித்தார்.

தியாகத்தலைவி சின்னம்மாவை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்‍ குழு தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் சந்தித்தார்.

சின்னம்மாவை, அ.இ.அ.தி.மு.க திருவள்ளூர் கிழக்‍கு மாவட்ட துணைச் செயலாளர் திரு.தட்ஷிணாமூர்த்தி சந்தித்தார்.

தியாகத் தலைவி சின்னம்மாவை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில், பாரதிதாசன் பல்கலைக்‍கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு.V.M. முத்துக்‍குமார் சந்தித்தார்.

இதேபோல், தியாகத்தலைவி சின்னம்மாவை சமூக ஆர்வலர் திரு.டிராபிக்‍ ராமசாமி சந்தித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00