புதுச்சேரி ஜனநாயகப் படுகொலைக்கு மக்கள் பாடம் புகட்டுவர் - தொல்.திருமாவளவன் பேட்டி

Feb 24 2021 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசை கலைத்த மத்திய அரசு ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். திரு.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கலைத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த திரு.தொல்.திருமாவளவன், பா.ஜ.க. அரசுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகுட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00