மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்க சத்யபிரதா சாகு உத்தரவு

Feb 24 2021 8:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
மார்ச் மாதம் முதல் வாரத்தில், சட்டப்பேரவை தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்திலும், தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழுவிற்கு வரும் 28-ம் தேதிக்கு முன்பாகவும் பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00